April 21, 2021

Tamil cinema

News is entertainment

முதலிரவு காட்சியை படமாக்கிய வெளியிட்ட அதுல்யா ரவி… வீடியோ உள்ளே

பாக்ய ராஜின் மகனும் அதுல்யாவும்….நடித்த வெளியாக காத்திருக்கும் படம் முருங்கைகா சிப்ஸ் இந்த படத்தில் முதலிரவு நடப்பதை வைத்தே கதையை உருவாக்கியுள்ளார்கள்

300 கோடிக்காக முதலிரவு நடக்க வைத்தே ஆக வேண்டும் என நினைக்கும் குடும்பம் அதை தடுக்கும் வில்லன் என ஒரு கேவலமான கதைகளத்தை வைத்து தயாரிக்க பட்டது தான் இந்த படம்

வீடியோ