April 21, 2021

Tamil cinema

News is entertainment

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுடன் சைகையில் பேசிய குழந்தையா இது..? ஒரு நிமிடம் ரசிகர்களை வாயை பிளக்க வைத்த புகைப்படம்..!

இவர் தமிழ்த் திரையுலகில்  “ஏ.எல்.விஜய்” அவர்கள்  இயக்கத்தில் வெளியான “தெய்வத்திருமகள்” என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் அந்த படத்தில் “விக்ரம்” அவர்களுக்கு மகளாய் நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் விக்ரம் மற்றும் சாரா அவர்களது “அப்பா,  மகள்” பாசத்தை வெளிப்படுத்தும். அந்தப் படம்   ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அந்த வருடமே  குழந்தைகளுக்கான விருது மொத்தத்தையும் அவரே அள்ளிச்சென்று உள்ளார்.

அடுத்ததாக “ஏ.எல். விஜய்” இயக்கத்தில் “சைவம்” என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார். தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் வெற்றியை கொடுத்துள்ளார். கடைசியாக அவர் தமிழில் நடித்த படம் “சில்லுக்கருப்பட்டி” என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தற்போது அவர் மாடர்ன் உடைகள் அணிந்து கொண்டிருக்கும் ஒரு டீ சர்ட், பேண்ட் போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் நமது குழந்தை சாராவா  இது?  என்று வாயை பிளக்கும் அளவிற்கு அவர் மாடலாக மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்.